குப்பை ரூம் என்பதின் விளக்கம் என்னம்மா?
சொல்லு நீ என்னிடம் என் குட்டி கண்ணம்மா.
சொல்லுவேன் தந்தையே ,உன்னிடம் சொல்லுவேன்,
அது ஒரு பெரிய சிதம்பர ரஹசியம்.
என்னதான் சொல்கிறாய் மகளே அது ரகசியமா?
சொல்லு நீ என்னிடம் அதை அவசியமா .
சொல்கிறேன் தந்தையே பொறுமையாய் கேளுங்கள்,
கோபபடாமல் கவனமாய் கேளுங்கள்.
சென்னையில் அதின் பெயர் கார்-கராஜ் ,
சிட்னியில் அதின் பெயர் வொர்க்ஷாப்.
நம் வீட்டில் அது ரெண்டும் இல்லையே!
குப்பையோ குப்பை அது பொய்யும் அல்லவே!
சரிதான், ஒரு வழி நீ சொல் கண்ணம்மா,
என் தலை சுத்துது புத்திசாலி கண்ணம்மா.
அப்பா நான் சொல்வதை கவனமாக கேள் ,
தப்பா எடுக்காமல் நான் சொல்வதை செய்.
செய்கிறேன் கண்ணம்மா ,விஷயத்தை சொல் ,
குப்பை ஒழிப்பதை தவிர எதையும் செய்கிறேன்.
என்கூட வா அப்பா குப்பையை எறியலாம்
நானும் நீயுமா சுத்தம் செய்யலாம்.
அய்யோ வேண்டவே வேண்டாம் இது
ரொம்ப கஷ்டம்,
என்னால் முடியாது என் பணமெல்லாம் நஷ்டம்.
வேண்டாம் தந்தையே வீண் பிடிவாதம்,
தேளும் பாம்பும் சிலந்தியும் இருக்குமிடம்,
குப்பையை ஏறிந்து,சுத்தமாய் பெருக்கி,
காறை குளுப்பாட்டி,அகர்பத்தி கொளுத்தி
குப்பை ரூம் என்பதை ,கராஜ் என்று மாற்றி
நம் காறை அழகாய் கராஜில் வைப்போம் .
நீ போடி பெண்ணே உன்னை யார் கேட்டாள்,
வேண்டவே வேண்டாம் ,உன் உபதேசம்.
நம் வீட்டு குப்பை நம்முடன் இருக்கட்டும்,
குப்பையில் தான் மகாலக்ஷ்மி இருப்பாள்...
குப்பையோ குப்பை என்றெல்லாம் சொல்கிறாய் ,
நீ என் மனதை மாற்ற பார்க்கிறாய்,
யார் வந்து சொன்னாலும் நான் மாற மாட்டேன்,
என் என்று கெட்டால் நான் சொல்ல வேண்டுமா?
என் பெற்ற தாய் என்னை எறிந்ததும் குப்பையில்.
போதுமா என் கதை கேட்டியா,கண்ணம்மா
உன் தந்தையின் பெயரும் குப்பன் தானம்மா.
ஜெயம்
26-5-2011
சொல்லு நீ என்னிடம் என் குட்டி கண்ணம்மா.
சொல்லுவேன் தந்தையே ,உன்னிடம் சொல்லுவேன்,
அது ஒரு பெரிய சிதம்பர ரஹசியம்.
என்னதான் சொல்கிறாய் மகளே அது ரகசியமா?
சொல்லு நீ என்னிடம் அதை அவசியமா .
சொல்கிறேன் தந்தையே பொறுமையாய் கேளுங்கள்,
கோபபடாமல் கவனமாய் கேளுங்கள்.
சென்னையில் அதின் பெயர் கார்-கராஜ் ,
சிட்னியில் அதின் பெயர் வொர்க்ஷாப்.
நம் வீட்டில் அது ரெண்டும் இல்லையே!
குப்பையோ குப்பை அது பொய்யும் அல்லவே!
சரிதான், ஒரு வழி நீ சொல் கண்ணம்மா,
என் தலை சுத்துது புத்திசாலி கண்ணம்மா.
அப்பா நான் சொல்வதை கவனமாக கேள் ,
தப்பா எடுக்காமல் நான் சொல்வதை செய்.
செய்கிறேன் கண்ணம்மா ,விஷயத்தை சொல் ,
குப்பை ஒழிப்பதை தவிர எதையும் செய்கிறேன்.
என்கூட வா அப்பா குப்பையை எறியலாம்
நானும் நீயுமா சுத்தம் செய்யலாம்.
அய்யோ வேண்டவே வேண்டாம் இது
ரொம்ப கஷ்டம்,
என்னால் முடியாது என் பணமெல்லாம் நஷ்டம்.
வேண்டாம் தந்தையே வீண் பிடிவாதம்,
தேளும் பாம்பும் சிலந்தியும் இருக்குமிடம்,
குப்பையை ஏறிந்து,சுத்தமாய் பெருக்கி,
காறை குளுப்பாட்டி,அகர்பத்தி கொளுத்தி
குப்பை ரூம் என்பதை ,கராஜ் என்று மாற்றி
நம் காறை அழகாய் கராஜில் வைப்போம் .
நீ போடி பெண்ணே உன்னை யார் கேட்டாள்,
வேண்டவே வேண்டாம் ,உன் உபதேசம்.
நம் வீட்டு குப்பை நம்முடன் இருக்கட்டும்,
குப்பையில் தான் மகாலக்ஷ்மி இருப்பாள்...
குப்பையோ குப்பை என்றெல்லாம் சொல்கிறாய் ,
நீ என் மனதை மாற்ற பார்க்கிறாய்,
யார் வந்து சொன்னாலும் நான் மாற மாட்டேன்,
என் என்று கெட்டால் நான் சொல்ல வேண்டுமா?
என் பெற்ற தாய் என்னை எறிந்ததும் குப்பையில்.
போதுமா என் கதை கேட்டியா,கண்ணம்மா
உன் தந்தையின் பெயரும் குப்பன் தானம்மா.
ஜெயம்
26-5-2011
No comments:
Post a Comment