ஒசாமாவின் பயணம்
அய்யோ என் அருமை ஒசாமா ,
ஒபமாவின் அம்புலி மாமா,
நீ இன்னம் இறக்க வில்லை ஒசாமா,
அதெல்லாம் வெறும் டிராமா.
உன் பொணம் கடலில் தாழ்த்த வில்லை ,
வெறும் கல் மட்டும் தான் கடலின் விலை.
சாக விடுவாரா உன்னை ஒபாமா?
கேள்வி மேல் கேள்வி கேக்காமல் ஒசாமா?
நீ உயிருடன் தான் இருப்பாய் உலகில்,
கம்பீரமாய் ஒரு மூலையில்.
ஒபமாவின் பாதுகாப்பான சிறையில்,
நீ சிந்தித்து இருப்பாய் பகையில்.
எப்படி தப்பிக்கலாம் என்ற சிந்தையில் ,
நீ தூங்காமல் விழித்து இருப்பாய் அறையில்.
உன் நினிவில் வருவார் உன் குடும்பத்தினர்,
உன்னை காப்பாத்த உண்டா ஒரு துணைவியார்?
இல்லவே இல்லை உலகம் அப்படித்தான்,
சம்பத்து வேளையில் துணை இருப்பாள்
ஆபத்து வேளையில் விலகி இருப்பாள்.
என் அருமை ஒசாமா வாழ்க்கை அப்படித்தான்.
ஜெயம்
அய்யோ என் அருமை ஒசாமா ,
ஒபமாவின் அம்புலி மாமா,
நீ இன்னம் இறக்க வில்லை ஒசாமா,
அதெல்லாம் வெறும் டிராமா.
உன் பொணம் கடலில் தாழ்த்த வில்லை ,
வெறும் கல் மட்டும் தான் கடலின் விலை.
சாக விடுவாரா உன்னை ஒபாமா?
கேள்வி மேல் கேள்வி கேக்காமல் ஒசாமா?
நீ உயிருடன் தான் இருப்பாய் உலகில்,
கம்பீரமாய் ஒரு மூலையில்.
ஒபமாவின் பாதுகாப்பான சிறையில்,
நீ சிந்தித்து இருப்பாய் பகையில்.
எப்படி தப்பிக்கலாம் என்ற சிந்தையில் ,
நீ தூங்காமல் விழித்து இருப்பாய் அறையில்.
உன் நினிவில் வருவார் உன் குடும்பத்தினர்,
உன்னை காப்பாத்த உண்டா ஒரு துணைவியார்?
இல்லவே இல்லை உலகம் அப்படித்தான்,
சம்பத்து வேளையில் துணை இருப்பாள்
ஆபத்து வேளையில் விலகி இருப்பாள்.
என் அருமை ஒசாமா வாழ்க்கை அப்படித்தான்.
ஜெயம்
24-5-2011
No comments:
Post a Comment