என் அருமை பெண்ணே ,வாடாத கனியே,
நீ அந்த மலர் வாடா மல்லி தானே ,
எதிர் நீச்சல் போட்டு வருவாய் நீ முன்னே ,
லஞ்சம் என்ற கடலில் முழுகினாலும் கூட .
நீ மட்டும் தானா, சிறையில் அடைந்தாய்?
மந்த்ரிமார் அனைவரும் வருவார்கள் துணையாய்,
எத்தனை சிறைகள் ,எத்தனை அறைகள், எத்தனை பிழைகள்,
அம்மம்மா கூட்டம் தாங்குமா அறைகள்?
பத்தாகுறைக்கு கல்மாதி வருவார்,
சிறையின் அறைகள் நிறைய பணிவார்.
கூட்டம் கூட்டமாய் வருவார்கள் மந்த்ரிமார்
தனக்கென்று ஒரு அறை சிறப்பாக பணிவார்,
கல்மாதி அதில் சிறப்பாக வாழ்வார்.
புதிய தலைமுறை வரும் நம் ஆட்சிக்கு
லஞ்சம் என்ற வார்த்தைக்கு இடம் தராத கட்சியாய்,
நம் பாரதம் வளரட்டும் ஒரு சத்யா லோகமாய் ,
ஜெய் ஜெய் பாரத் மாதாகி ஜெய் ,ஜெய் ஜெய் அண்ணா ஹசாறேகி ஜெய்.
ஜெயம் .
21-5-2011
No comments:
Post a Comment