Thursday, 15 August 2013

நம்ம கோளாம்பி .

 
எண்பது வயதை தாண்டிவிட்ட வயதான முதியவர் ஒருவர் ,
தொப்பிளுக்கு மேலே உருண்டை சதை உதிப்பதை கவனித்தார்.

மருத்துவரிடம் காட்டி அது ஹரண்யா என்பதை அறிந்தார்,
உடனே சர்ஜரி பண்ணுவதே நல்லதென்றார்கள் மருத்துவர்களும்.

புதன் அன்று இரவு  அட்மிட்  பண்ணிவிட்டோம் மருத்தவமனையில்
எங்களுக்கு கிடைத்ததோ ஒரு நல்ல சொகுசான
டீலக்ஸ் ரூம்.
வசதியோ வசதி கவனிப்போ தடபுடலான சம்பந்தி உபசாரம் தான்,
வியாழன் அன்று ஸ்ட்ரெச்சரில் அழைத்து சென்றார்கள் பெரியவரை, 

ஒப்பறேஷன் வெற்றிகரமாக முடிந்தது என்று அறிவித்தார்கள் போனில்,
சுமார் மூன்று மணி மத்தியானம் மயக்கம் தெளிந்து ரூமுக்கு வந்துவிட்டார்..

சொந்த பந்தங்கள் சரமாரியாக விசிட் பண்ண தொடங்கிவிட்டார்கள் ,
வந்தவர்களை சுமுகமாக பேசி அனுப்பிவிட்டு ஒரு பெருமூச்சு விட்டோம்

பெரியவருக்கு வேண்டியதெல்லாம் பார்மஸியில் பொய் வாங்கிவந்தோம்.
வாங்கிய பொருளில் ஒன்று தான் ஆண்களுக்கு{portable male urinal can} வெக்கும் கோளாம்பி .

சனிகிழமை டாக்ட்டர் வந்து சர்ஜரி பண்ணின இடத்தை  நன்றாக பரிசோதித்தார் ,
சர்ஜரி சக்சஸ் இன்றே வீட்டுக்கு போகலாம்  டிச்ச்சார்ஜ் பண்ணிவிடுகிறேன் என்றார்.

பெரியவர் முகத்தில் கொஞ்சமும் சந்தோஷம் தெரியவில்லை டிச்ச்சார்ஜ் என்றதும்,
இவ்வளவு சீக்ரமே என்னை ஏன் வீட்டுக்கு அனுப்பிவிடுகிறார் இந்த டாக்டர்?

நான் மோஷன் போகும் வரை என்னை இங்கே வைத்திருப்பார்கள் நினைத்தேனே
அசோக் சுந்தரராமன் அப்படித்தானே சொல்லிகொண்டிருந்தார் சர்ஜிக்கல் சென்டரில்?

சனியன்று பெரியவரை இரண்டு மணியளவில் டிஸ்சார்ஜ் செய்து விட்டார்கள்.
மிகவும் கவனத்துடன் கொண்டுவந்த பொருள்களை  எல்லாம் பாக் பண்ணிவிட்டேன்.

கிளம்பும் பொது கேட்டேன் பெரியவரிடம் கொளாம்பியை அங்கேயே விட்டுவிடவா?
ஐயோ அது நம்ம செலவில் வாங்கிய கோளாம்பி ,அது நமக்கே ஸ்வந்தம் ஆக்கும்.

அப்படியாக டபிள் கவர்களில் போட்டு அருவருப்புடன் எடுத்துவந்தேன் கோளாம்பியை
வீடுவந்ததும் பெரியவர் கேட்ட முதல் கேள்வி எடுத்து வந்தாயா நம்ம கோளாம்பியை ?
நம்ம ஆட்டோ சிங்கார சென்னையில் வந்து விட்டது நம்ப முடியாத அதிசயம்,
ஆனால் நம்ம கோளாம்பி வீட்டுக்கு வந்தது அத்தனை பேருக்கும் ஓர் பரிஹாசம் !!!
                                      சுபம் .
                                  ---------------

Sunday, 28 July 2013

தனிமையின் மகிமை . -----------------------------


நம் பேச்சு வளர்ந்து  திசைமாறி முடிவது தற்க்கத்தில் ,
தற்க்கம் வக்றமாகி மார்கம்  தவறி முடிவது கூச்சலில்.

மனமோ நொந்து போயி நிம்மதியை தேடி அலையுது,
நிம்மதி கிடைக்கும் இடமோ யாருமே இல்லாத தனிமை.

தனிமையில் கிடைப்பது தான் உண்மையான இனிமை,
த்யானத்தின் அருமை தெரிவது தனிமையின் மகிமையால்

Tuesday, 14 May 2013

கத்திரி சூடு ,கொசுவின் மூடு ===========================

                                   

அன்னையே என் ஆருயிர் சென்னையே அனல் அடிக்கும் திண்ணையே !
காலை வைத்தால் துள்ளி குதித்து தாண்டவம் ஆட வைக்கும் கத்திரி வெய்யிலே

பச்சை காய்கறி வாங்கிடும் முயற்ச்சியில் பழமுதிர் சோலை சென்றால்,
படு கிழவியின் உடம்பை போல் சுருங்கி கிடக்கும் பழமாகிப்போன பதார்த்தங்கள்.

பீர்க்கங்காயை உரித்தால்  உள்ளே ஒரு சுரங்கப்பதை மட்டும் தெரியுது,
பச்சை மிளகாய் என்றழைக்கும் பழுத்த மிளகாய் தான் கொட்டி கிடக்குது.

முருங்கைக்காய் சாம்பாறை நினைத்து சோத்து  காயை தேடி ஓடினேன்,
ஒட்டி உணங்கின மூன்று முருங்கைக்காய் என் கவனத்தை கவர்ந்தது.

மூன்று முருங்கைக்காயையும் சேர்த்து பின்னல் போல் பின்னினால் என்ன ?
எதோ சினிமாவில் அற்காணி ஆக நடித்த சுஹாசினியின் ஞாபகம் வந்தது.

பாலக் கீரை வாங்கிடலாம் நினைத்து கீரை கவுன்டரில் வேகமாக சென்றேன்,
என்னுடைய லக்கை பாருங்கள்,கீரையெல்லாம் ஒரே நக்ஷத்திர பங்களாவ் .

வெப்பத்தை விரும்பும் மாம்பழம்,மூக்கை தொளைக்குது வாசனை
வெக்கத்தை விட்டு சொல்கிறேன்,விலையை நினைத்து யோசனை !

கத்திரி வெய்யிலில் வேண்டாம் மாம்பழம்,வருமே காஸ் ப்ரோப்ளம் !
முதியோர்களை பார்க்க வரும் பந்துக்கள் கொடுக்கும் மாம்பழம் தாராளம்

காலையில் வருமே குழாய் தண்ணீர் கொஞ்சம் குளுமையாய் ,
அத்தனை பிளாஸ்டிக் வாளியிலும் குளிர் தண்ணீர் ரொப்பிவிடுவொம் '

காலை ஒன்பது மணிக்கு மேல் வருமே குழாயில் கொதிக்கும் தண்ணீர்,
ஷவரை திறந்து குளித்தால் தலையும் உடம்பும் வேந்துவிடுமே ,ஜாக்ருதை.!

போராகுறைக்கு பொன்னியும் வந்தது போல் நடக்கும் தினசரி கரண்டு கட்,
சென்னையில் ஜனங்கள் சிடு சிடு என்ரிருப்பத்தின் ரகசியம் வெப்பம் தான்..

சேலை கட்டி தெருவில் நடக்கும்போது,ஒரு கை எப்பவும் அடமானம் தான்,
இடது கையால் சேலையை தூக்கி பிடித்து,தெரிவதெல்லாம் அழுக்கு  பாவாடை !

நான் மட்டும்  ஒரு கேலி கூத்தா, வெக்கப்பட்டு கால்கள்க்கிடையில் போய் ஒட்டிக்கும்.
மறுகைய்யால் அதை இழுத்து வெளியே கொண்டுவருவது ஓர் பகீரத பிரயத்தனமே .

ஏசி ரூமில் பொய் சரணமடைந்தால்,கொசுவும் கூடவே வருது என்ஜாய் பண்ண,
ஒங்களுக்குத்தான் ஏ ஸிக்கு யமண்டன் பில்,எங்களுக்கு ஏ சி எப்பவும் ஓசி தான்.

மொட்டை மாடியில் போய் ப்ரெஷ்  காற்று கொண்டால் என்ன என்றொரு நப்பாசை,
வேட்டை ஆட காத்திருக்கும்  கொசுவுக்கும் நம்மை கடித்து கொதறுவதில் ஒரு பேராசை..

சுருக்கமாக சொன்னால் ,காலைவேளையில் கத்திரியால் படும் அவஸ்த்தை ,
மாலை வேளையில் கொசுக்களின் கடியால் அனுபவிக்கும்  ப்ரணாவஸ்த்தை.!                                                     சுபம் .
                             
                           ----------                                                  ஜெயம்

Tuesday, 23 April 2013

My Photoshop renderings- from Jan2 013 to date ( chennai).

sridi sai baba
happy new year
Add caption
Add caption
madu mirandal
ammavin aseervatham


swapna vazhvil magizhnthen,erumayappa unnai maranthen
sound sleep on his buffellow
clever indian crows
9th wedding anniversary of sudha &vish
flasahback jokes of the oldees
27th wedding anniversary of S&J
Add caption
krishna,s friends
dream big and laugh a lot
look how i catch the fly
sparrow couple
bhagavathi sevai
madefor each other
makkalai petra maname maddhalam kottu
lalitha ravi
pachamvecha kuruvi
garden dance by devaky
baby admiring the water drops
Aarathy
uddhava,s krishna vision in the water
meri jaddy khogayi bhagavan!!!
uddhava,s sorrow to be away from krishna
from rich to poor
complete surrender
Krishna with his play mate

nattupuram madu

bhagavan ramanar
sweet sixteen mythili

Kanji pweriyavar
ripe and raw
mother,s visit to her son ramana
Ecstasy dance of Chathaya Maha Prabhu
rama gives a tight hug to hanuman


sabari gives fruits to sri.rama
pink sky
marathon walk of the lovely sisters
open air family
going for shopping in the hot sun
How is my cap munna?
frequent visitor to Hosur
kodai kodi same same
please wait,let me yawn!

we two and ours two
lacunae in medicare
mischievious child
monkey also can smoke!!!
uthraghant tragedy on june 5th 2013
Old Beauty
Yogi the Donkey
kooni
Is it in the Genes?
pouring rain
spring,summer autumn and winter
vasantham
spring
I lost my whole family
spring season
summer rest
autumn ducks
Sadhu on hay

rangoli in oil
kolam in oil



oil abstract


witch hunt
begging
keep away the knife from the child's reach.
See this mother is very alert in her sleep also.
stop child labour
my belated mother's day wishes to my mummy
cell phone ulagam
herd of deer
herd of cows
man with the dingy
south indian style

my grand daughter at one and a half years
honey moon
my grand daughter at one and a half years old
old woman
Tribal
Teen Age
A woman in Stone Quarry
Waiting for my girl friend
Dyanam


manasa sancharare!penmani.....


heading towards home

ilaneer kudikkaren


M.S




loneliness

"Ramana"my guru

secret love

Amma,tell me another story

My pethi and kollu pethy

Swamini

Appa




tight hug

Lallu my pet

mother enjoys her foal,s affection

Me at 90
twins


make love,but dont,rape

chirantha dhyanam

shadow dance
birthday greetings
kudi kudiyai kedukkum