Thursday, 30 August 2018

 துபாய் என்றதுமெ வாய்" ஆ "எனறு திறன்து ஆச்சர்யத்துடன் காணும் காக்ஷிகள் தான்.
புற்ஜ கலீபாஃ எனறும் உலகத்திலயே மிகவும் உயரமான  சூலம் போல்,
காக்ஷி அளிக்கும் அன்த அழகான கட்டிடம் ஒரு உலக அதிசயம் தான்.

திநம் தோறும் இரவு 9 மணிக்கு மேல் ஏரியில் நடப்பது ஒரு போளிவுட் டான்ஸ்
ஆநால் அது மநிதனின் டான்ஸ் அல்லா,ஏரியிலிருந்து வரும் பௌண்டன் டான்ஸ்
வ்யத்யாஸமாந பாட்டுக்கு வ்யத்யாஸமாக ஆடும் மின்ஸார பௌடன் டான்ஸ்

துபாய்  உன்மயாக ஒரு அழகான நகரம் தான் அதில் என்தஸந்தேகவும்இல்லை.
வாநத்தை தொடப் நீயா நாநா என்று போட்டியிடும் அடுக்கு மாடி கட்டிடங்கள்.


அந்தி வேளயில் காறில் பயணம் செய்யும்போது கண்கொள்ளா காக்ஷி,
நகரம்எல்லாம் விதவிமான மின்ஸார விளக்குகளால் ஜ்வலிக்கும் காக்ஷி.

மருபூமியில் வீதியெல்லாம் விதவிதமாந பூத்துகுலுங்கும் ப்பூசெடிகள்,
செடிகளுக்கு தண்ணீர் சிறிய கொழாய்க்கள் மூலம் தானாகவே இயங்கும்.


தனி தனி வில்லாக்கள் எல்லாமே ஒரேமாதிரியாகவே தோற்றம் அளிக்கும்,
வேறே வேறே ஆல்பபெட்டில் தான் ஓரோ வீடும் அறிமுகமாகவேண்டும்.

சுத்தமான வீடுகள்,சுத்தமான வீதிகள்,நாம் நடப்பதற்க்கு அகலமாந புட்பாத்,
பண வஸதி இருப்பவர்கள் ஏராளம்,குப்பை வேலய் பாற்க்கும் ஏழை மக்களும் ஏராளம்.

ஸொந்தம் நாட்டை விட்டு தன் குடும்பத்திற்க்காக ஒழைக்கும் ஆண் மகன் ,
மனைவி பெருமயாக கூறுவாள் என் கணவன் வெளிநாட்டில் வாழ்கிறான்,

தான் பட்டினி கிடன்து குடும்பத்திற்க்கு ஆயிரக்கணக்கில் அநுப்புகிறான் ,
அவன் தங்கி தூங்கும் இடமோ ஒரு மாட்டு சன்தை போல் ஒரு இடத்தில்!

வீடுகளில் வேலை பார்க்கும் செர்வன்ட் மெய்டுகள் பிலிபைன்ஸில் இருந்து,
வந்தவர்களும்,இந்ட்யா!ஸ்ரீலங்கா முதலிய நாட்டிலிருன்து வன்தவர்களும் தான்.
எல்லா வஸதியாநவீடுகளிலும் ஒரு மெய்டு ஒரு கார் ட்றைவர் நிச்சயம் உண்டு.

எதிரில் இருக்கும் ஒரு அழகிய பாரகில் காலை வேளயில் நடக்க போவேன்,
பார்க் அநேகமா நான் போகும் போது மிகவும் வெறிச்சோடித்தான் கிடக்கும்.


வஸதியுடன் இருக்கும் ஒத்தருமே பாற்கில் வந்து நடப்பதை நான்பாற்க்கவில்லை அதிகாலயில்.
ஆநால் எல்லா வீடுகளிலுமிருந்து மெய்டுகள்  நாய்க்களுடன் கண்டிப்பாக வருவார்கள்?
ஒன்றோ இரண்டோ நாய்களை கூட்டி பல ஜாதி வேலய்க்காரிகள் ஸந்திக்கும் இடம் இந்த பார்க்கில் தான்.

அவர்களுக்கு நாய்க்களை சாக்கு காட்டித்தான் வீட்டில் இருன்து வெளியே  தப்பி வர ஒரு சான்ஸ்
அவர்கள் வருவதோ வம்பர் மஹாஸபை கூடி மண்டை உருட்டுவதர்காகத்தான்.

சில பெண்கள் நாயை பக்கத்தில் படுக்க சொல்லி செல்போணை நோன்டும் காக்ஷி.
அவர்களுக்கு தநனிமயில் குடும்பத்துடன் பேசுவதர்க்கு இதுவேதான் ஒருவழி.

நாய்க்களின் சொந்தகாரர்களோ தன் நாய்க்கள் வெகுதூரம் நடன்து ரொமவும்
களைப்புடன் வருவதென்று நிநைத்து,கொஞ்சி குலாவுவார்கள் அத்துடன்.

என்ன அழகான நகரமாநாலும் துபாயில் காலை வேளயில் வாசலில் வந்தால்
ஏங்கிருன்தோ வரும்  மூக்கை துளைக்கும் வாஸனை "சாக்கடை"வாஸனை தான்.
ஆனால் ஆஸ்த்ரேலியாவில்  தெரு தெருவாக காலை வேளயில் நடக்கும்போது
வரும்  வாஸநையோ அது மை மயக்கும் " பூ " க்களின் ஸுகந்திம் புஷ்டி வற்தநம்

60 மாடி கட்டிடங்களுக்கும் குடி தண்ணீர் கிடைப்பது பெரிய ஸிலண்டர்களில் தான்.
குழாயில் வரும் தண்ணீர் குடிக்கவோ சமைக்கவோஇயலாது,ஏன் ஏனறால்,
அது ஸமுத்திரதண்ணீரை சுத்தம் சைது குழாய் மூலம்  அநுப்பும் தண்ணீரே.








  
பரமனின் பெரும்தன்மை.
____________________________

பரமன் ஒரு பரமஸாது .பரன்த மனபான்மையுடன் இருப்பவன்.
அவன் தன் அருமை மகளுக்காக நாய் வேட்டயில் இறங்கினான்.

சின்னஞிறு நாய் குட்டி வாங்கினால்  அது ஒரு பெரிய தலைவலி,
அதின் பீ மூத்தறம் யார் எடுத்து சுத்தம் செய்வார்கள் அது முக்ய கேள்வி?

அதை யோசித்துகொண்டே ஒருநாள் வெகுதூரம் நடன்து சென்றான்,
திடீர் என்று அவன் பார்வை ஒரு பயங்கரமான திசயை நோக்கி சென்றது.

சிங்க நடையில் ஒரு வெள்ளை தவிட்டு நாய் ஒந்று பயத்துடன் நின்றது.
அதநுடன் ஒரு பெண்ணும் ஆணும் அரிவாளுடன் நிற்ப்பதை கண்ட்து..

பரமநுக்கோ  அவன் நெஞ்சம் பட பட எந்று அடித்து கொண்டே இருன்தது.
ஏதோ ஆபத்து நடக்கப்போவதென்று அவன் மநம் திக்திக் என்றடித்தது.

பரமன் தைர்யமாகப் போய் அவங்களிடம் விஷயம் என்னவென்று கேட்டான் ,
இந்த நாயை எவனோ தெருவில் விட்டு விலாஸம்இல்லாமல் போய்விட்டான்.

இவ்வளவு பெரிய நாயை  பாற்த்து எல்லோரும் நடுங்கிகறார்கள் தெருவில்,
அதநால் நாங்கள் இதை கொன்றுவிடலாம் என்று முடிவெடுத்திருக்கோம்.

ஆஹா ,பரமநுக்கோ அந்த அழகான  சிங்க நடை நாயை பிடித்து விட்டது.
தயவுசெய்து  அதை எநக்கு குடுங்கள,நான் அவனை வளத்துகிறேன் என்றான்

அந்த இருவரும் மிக மகிழ்ச்சியுடனன் அன்த நாயை பரமநிடம் குடுத்துவிட்டு
அதுக்கு வேண்டின சாப்பாட்டு மூட்டயும் கொடுத்து வீட்டிற்க்கு வந்து ஃப்ரீயாக

பயிற்ச்சியும் தருவதாக வாக்களித்து விட்டு மிக த்ருப்தியுடன் பிரிந்துவிட்டாற்கள்,
பரமனோ அந்த நாயுடன் மிடுக்காக அடிமேல் அடி வைத்து வீட்டிற்க்குள் நுழைன்தான்.

நாயை பார்த்ததும் மகள் அநிகா துள்ளி குதித்து ஓடிவந்து நாய் மேல் அமர்ந்தாள் ,
நாயோ வாலை ஆட்டிக்கொண்டே அனிகாலை ஆசயுடன் நக்கிக்கொடுத்தான்.

பரமநும் அதைப் பார்த்து ரஸித்துக் கொண்டே அதிசய ஜன்மம் என்றான்,
அந்று முதல்  அந்த அழகன் நாயை À J என்று அழைத்து வந்தான் நம்ம பரமன்.

AJ மநிதர்களிடம் மிகவும்  ஸஹஜமாகவும்  அடக்கமாகவும் நடந்து கொள்கிறான்
ஆனால் பரமதுடன் நடன்து போகும்போது வேறு நாய்க்களை பார்த்தால் போதும் ,

A J ஒரு வெறி பிடிச்சவன் போல் அலறி ஓடிப்போய் அந்த நாய்க்கள் மேல் பாய்கிறான்
பரமன் மிக சக்தியுடன் AJவை இழுத்து வந்து மிக களைப்புடன் பெர்ம்மூச்சு விட்டான்.

பரமன் அன்று இரவு  தூக்கமே வராமல் மிக கவலயுடன்  படுத்துக்கொண்டே யோசித்தான்
AJ க்கு அந்த ஆளை கூப்பிட்டு FREE யாக பயிற்ச்சி அளிக்க சொல்ல வேண்டும் நிச்சயம்.

A J அந்த ஆளுக்கு மட்டும் தான் பயத்துடன் சொல்வழி கேட்கிறான்,
பரமநிடம் A J  கொஞ்சவும் அடங்குவதில்லை,அதே அட்டஹாஸம் தான்.

பரமா நீ A J யுடன் நடக்க போகும்போது அதன் வாயிலெ ஒரு க்ளிப் போடு.
அதன் பிறகு  பாரு  ,A J வை அழைத்து செல்வது ரொம்ப ஸுலபம் பரமா !

பரமனின் பெரும்தன்மயால் இந்று A J க்கு புநர்ஜன்மம் கிடைத்தது ,
A J யும் பரமன் குடும்பத்தில் ஒர் அங்கமாக வாழ்கிறான் தற்ப்பொழுது .

                                             சுபம்
                                             ______