Thursday, 30 August 2018

பரமனின் பெரும்தன்மை.
____________________________

பரமன் ஒரு பரமஸாது .பரன்த மனபான்மையுடன் இருப்பவன்.
அவன் தன் அருமை மகளுக்காக நாய் வேட்டயில் இறங்கினான்.

சின்னஞிறு நாய் குட்டி வாங்கினால்  அது ஒரு பெரிய தலைவலி,
அதின் பீ மூத்தறம் யார் எடுத்து சுத்தம் செய்வார்கள் அது முக்ய கேள்வி?

அதை யோசித்துகொண்டே ஒருநாள் வெகுதூரம் நடன்து சென்றான்,
திடீர் என்று அவன் பார்வை ஒரு பயங்கரமான திசயை நோக்கி சென்றது.

சிங்க நடையில் ஒரு வெள்ளை தவிட்டு நாய் ஒந்று பயத்துடன் நின்றது.
அதநுடன் ஒரு பெண்ணும் ஆணும் அரிவாளுடன் நிற்ப்பதை கண்ட்து..

பரமநுக்கோ  அவன் நெஞ்சம் பட பட எந்று அடித்து கொண்டே இருன்தது.
ஏதோ ஆபத்து நடக்கப்போவதென்று அவன் மநம் திக்திக் என்றடித்தது.

பரமன் தைர்யமாகப் போய் அவங்களிடம் விஷயம் என்னவென்று கேட்டான் ,
இந்த நாயை எவனோ தெருவில் விட்டு விலாஸம்இல்லாமல் போய்விட்டான்.

இவ்வளவு பெரிய நாயை  பாற்த்து எல்லோரும் நடுங்கிகறார்கள் தெருவில்,
அதநால் நாங்கள் இதை கொன்றுவிடலாம் என்று முடிவெடுத்திருக்கோம்.

ஆஹா ,பரமநுக்கோ அந்த அழகான  சிங்க நடை நாயை பிடித்து விட்டது.
தயவுசெய்து  அதை எநக்கு குடுங்கள,நான் அவனை வளத்துகிறேன் என்றான்

அந்த இருவரும் மிக மகிழ்ச்சியுடனன் அன்த நாயை பரமநிடம் குடுத்துவிட்டு
அதுக்கு வேண்டின சாப்பாட்டு மூட்டயும் கொடுத்து வீட்டிற்க்கு வந்து ஃப்ரீயாக

பயிற்ச்சியும் தருவதாக வாக்களித்து விட்டு மிக த்ருப்தியுடன் பிரிந்துவிட்டாற்கள்,
பரமனோ அந்த நாயுடன் மிடுக்காக அடிமேல் அடி வைத்து வீட்டிற்க்குள் நுழைன்தான்.

நாயை பார்த்ததும் மகள் அநிகா துள்ளி குதித்து ஓடிவந்து நாய் மேல் அமர்ந்தாள் ,
நாயோ வாலை ஆட்டிக்கொண்டே அனிகாலை ஆசயுடன் நக்கிக்கொடுத்தான்.

பரமநும் அதைப் பார்த்து ரஸித்துக் கொண்டே அதிசய ஜன்மம் என்றான்,
அந்று முதல்  அந்த அழகன் நாயை À J என்று அழைத்து வந்தான் நம்ம பரமன்.

AJ மநிதர்களிடம் மிகவும்  ஸஹஜமாகவும்  அடக்கமாகவும் நடந்து கொள்கிறான்
ஆனால் பரமதுடன் நடன்து போகும்போது வேறு நாய்க்களை பார்த்தால் போதும் ,

A J ஒரு வெறி பிடிச்சவன் போல் அலறி ஓடிப்போய் அந்த நாய்க்கள் மேல் பாய்கிறான்
பரமன் மிக சக்தியுடன் AJவை இழுத்து வந்து மிக களைப்புடன் பெர்ம்மூச்சு விட்டான்.

பரமன் அன்று இரவு  தூக்கமே வராமல் மிக கவலயுடன்  படுத்துக்கொண்டே யோசித்தான்
AJ க்கு அந்த ஆளை கூப்பிட்டு FREE யாக பயிற்ச்சி அளிக்க சொல்ல வேண்டும் நிச்சயம்.

A J அந்த ஆளுக்கு மட்டும் தான் பயத்துடன் சொல்வழி கேட்கிறான்,
பரமநிடம் A J  கொஞ்சவும் அடங்குவதில்லை,அதே அட்டஹாஸம் தான்.

பரமா நீ A J யுடன் நடக்க போகும்போது அதன் வாயிலெ ஒரு க்ளிப் போடு.
அதன் பிறகு  பாரு  ,A J வை அழைத்து செல்வது ரொம்ப ஸுலபம் பரமா !

பரமனின் பெரும்தன்மயால் இந்று A J க்கு புநர்ஜன்மம் கிடைத்தது ,
A J யும் பரமன் குடும்பத்தில் ஒர் அங்கமாக வாழ்கிறான் தற்ப்பொழுது .

                                             சுபம்
                                             ______

No comments:

Post a Comment