"ஸோனாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
======================================
நான் சொல்லும் கதயின் நாயகி"ஸோனா"
அவள் பிறந்து கொஞ்ச நாளில் தாயை பிரிந்தவள்
இநறு அவள் மூன்றாவது பிறந்தநாள் விழாவில்
குளுப்பாட்டி குறியிட்டு கங்காரு கறியும் விழுங்கிநாள்.
அவள் உடம்பு எல்லாம் வெள்ளை கறுப்பு நிறம் ,
முகமோ பார்ப்பதற்கு ஒரு அழகியின் தரம்..
பாதி மடிந்த தவிட்டு வெள்ளை காதுகளும்,
நெத்தியின் நடுவில் வெள்ளை நிற மச்சவும்,
வஞ்சாமரை போல் வெள்ளை நிற வாலுடன்
யார் யாரோ வந்தாலும் வரவேற்க்க வந்திடுவாள்.
சின்னஞ் சிறு கொழந்தைகள் என்றால் அவளுக்குக்கோ உசிரு ,
ஆனால என்ன" சிதம்பர ரஹஸ்யமமோ" பூனை என்றால் அவள் சத்துரு .
வாக்கிங் போகலாமா என்று கேட்டால் போதுமே அது ஆனந்த லஹரி
துள்ளி குதித்து விளயாடி நக்கிவிடுவாள் நம்முகத்தை எஹறி எஹறி.
பேசத்தான் முடியவில்லை வாயில்லா பூச்சி ,
போன ஜென்மத்தில் செய்த நல்ல கர்மாவின் ஆக்ஷி .
நாயாக பிறந்தாலும் சத்தியமாக இருப்பாள் மனதிற்குள்,
உயிரே போனாலும் தாண்டமாட்டாள் சமையல் அறைக்குள்.
பசி முத்தி போனாலும் மெளனமாக படுத்திருப்பாள்,,
திருட்டு குணம் கிடையாது ,பட்டினியாய் இருந்தாலும
பேயில் (Bay)போயி நீச்சல் அடிப்பாள் மிக மிக சுலபமாக
மாஸ்டருடன் போவாள் திநமும் வெகுதூரம் கால்நடயாக.
ஆனால் காறி லே செல்வது அவளுக்கு பிடிக்காத விஷயம்,
என் என்று கேட்டால் ,காறிலேறினால் வாந்தி வரும் நிமிஷமாய் .
கிரொய்டன் பார்க் சென்றால் அவள் முகம் மலரும்,
பார்க்கில் அங்கிட்டும் இங்கிட்டுமாக ஓட்டமா ஓடுவாள்.
சறுக்குமரத்தில் ஏறி " சர்ர்ர்ர்ர் " என்று சறக்கிடுவாள்
போதும் என்று சொல்லும் வரை சறுக்கிகொண்டே இருந்திடுவாள்.
அத்தனை பேருடன் வாலாட்டி விளையாடுவாள் மௌனமாய் ,
ஆனால் பூனையை கண்டாலோ அவளுக்கு வந்திடுமே ஒரு க்ரோதம்
மௌனம் கலைந்து ஆக்ரோக்ஷமாக கத்தி என்னை இழுத்து ஓடுவாள்,
ஸோநா இழுக்கும் வேகத்தில் என்னால் ஓடத்தான் முடியுமா என்னா?
கால் சறுக்கி,முட்டு ட்விஸ்ட்டாகி "சர்ர்ர்ர்"ந்னு உருண்டு விழுன்தேன் தறயில்,
ஸோனா நிமிஷமாய் ஓடி வந்து என் முகத்தை நக்கிகொடுத்தாள் விரைவில்
என்னால் தானே நீங்கள் விழுந்தேள் என்று "ஸோறி"சொல்வதுபோல்
நின்றாளே காதை மடக்கி,தலை குனிந்து,வாலை சுருட்டி,கண்ணீருடன்
அதை பார்த்ததும் நான் சட்டென்று எழுந்தேன் நடந்தேன் மிடுக்காக
ஸோனாவும் என்னை பார்த்து மெதுவாக நடந்தாள் என்னுடன் சமத்தாக
சுபம்
--------
"ஸோனாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் "