நம் பேச்சு வளர்ந்து திசைமாறி முடிவது தற்க்கத்தில் ,
தற்க்கம் வக்றமாகி மார்கம் தவறி முடிவது கூச்சலில்.
மனமோ நொந்து போயி நிம்மதியை தேடி அலையுது,
நிம்மதி கிடைக்கும் இடமோ யாருமே இல்லாத தனிமை.
தனிமையில் கிடைப்பது தான் உண்மையான இனிமை,
த்யானத்தின் அருமை தெரிவது தனிமையின் மகிமையால்
No comments:
Post a Comment