கலாநிதி மாறனே, தயாநிதி மாறனே,
நிதி வந்த போது தடுமாறவில்லையே
பி எஸ் என் எல் ,புகாறில் தடுமாறுவதேன்?
டி எம் கே குடும்பத்திலே நானும் ஒருவன் தானே,
கருப்பு கண்ணாடியும் எனக்கு வழிகாட்டினாரே
காற்றுள்ளபோதே தூற்றிகொள் " மாறனே நம்ம வீட்டு பிள்ளை நீ ,காட்டிகுடுக்க மாட்டேன்
சொன்னதை செய்தேன் கலைஞர் சொல்படி,
அக்ஷரம் ப்ரதி அநுசரித்தேன் என் மாமனை,
மாட்டிவிட்டானே படு பாவி சிவசங்கரன்.
கனிமொழியே ,என் ராசாத்தி மகளே,
சிறையிலும் உனக்கு ராஜோபசாரமாம்.,
கைதிகள்கெல்லாம் உன்னிடம் பஹுமானமாம்.
எத்தனை கொடுத்தாய் நீ போபுலர் ஆக?
என்னிடம் சொல்லு நானும் தருகிறேன்.
கூடிய சீக்ரமே நான் அங்கே வருவேன்,
கோடி கோடியாக விஷயங்கள் பேசுவோம்.
பாபா ராம்தேவின் விண்ணப்பம் கேட்டியா
பாடு பட்டு ,நாம் கொள்ளயடிப்போமாம்,
ஏழை மக்களுக்கு அதை தானம் செய்ய வேண்டுமாம்,
கோடி கோடியாக சுவிஸ் வங்கியில் போட்டோம்,
அத்தனை பணத்துக்கும் கணக்கு காட்ட வேண்டுமாம்.
பட்டினியாக கிடப்பாராம்,அவருடன் மக்களும்,
கருப்பு பணம் எல்லாம் நாடு திரும்பும் வரை.
என்னவென்று சொல்வது,பாபாவின் துணிச்சலை,
காவி வஸ்த்ரம் தரித்து,குடுக்கிறார் ஹிம்சையை,
நிச்சயம் சொல்லுவேன் அத்தனை மந்தரியும்,
கம்பி எண்ண வருவார்கள் கூடிய சீக்ரமே.
கனிமொழியே என் அருமை தங்கையே,
எனக்கும் ஓரிடம் சிறப்பாக சொல்லிவை.
குறை ஒன்றும் இல்லையே புதிது ஒன்றும் அல்லவே.
நம் குடும்பமே ஸ்வாசிப்பதும்,ஜெயில் காற்று தானே. .
தெரியுமா உனக்கு உன் அப்பாவின் வயதிந்று ,
தொண்ணூறை தாண்ட இரண்டு ஆண்டுகள் பாக்கி.
உன் அப்பாவின் ஆசை கடைசீ ஆசையாம், குடும்பத்தில் எல்லோரும் ஜெயில் பாக்க வேண்டுமாம்.
தயாலு அம்மாவையும் ராசாத்தி அம்மாவையும்,
அனுப்பி வைப்பாராம் அவர் உனக்கு துணையாக.
செய்தி ஒன்று கேட்டாயா,சூடான செய்தி,
அம்மா வென்ற காட்டானைக்கு மதம் பொட்டி விட்டதாம்.
த்வம்சம் பண்ண போகுதாம் தமிழ் நாடெல்லாம் .
மந்த்ரிமார் அனைவரும் வந்திடுவோம் சிறைக்குள்,
காட்டானையின் பயம் நமக்கேதும் இருக்காது.
குறை ஒன்றும் இல்லாமல்,நிறைவோடு வாழுவோம்,
வேளா வேளைக்கு சாப்பாடும் கிடைக்கும்.
மணி அடித்ததும் தட்டேந்தி நிக்கலாம்
கப்போன்றில் டீயாம்,தட்டொன்றில் ப்ரெட்டாம்.
எளிமையான வாழ்க்கையிது, புனிதமான மனநிலையும்,
சொகுசான வாழ்க்கை எதுக்கு? வேண்டவே வேண்டாம்.
ஜெயம்

No comments:
Post a Comment