Sunday, 12 June 2011

கனிமொழி .கனிமொழி.....

கனிமொழி  .கனிமொழி , கண்ணீர்வழி ,
பண  கிழி  பணகிழி  ராஜா  வழி .
உன்  கதி  உன்கதி   அதோ  கதி  ,
உன்  விதி  எண்ணி  கதி  கலங்கும்  கருணாநிதி .

முதல்  நாள்  சிறையில்  எப்படி  அம்மா ?
உன்  தந்தை  தூங்காமல்  விழித்தேன்  அம்மா .
என்  அருமை  கனிமொழியே   எப்படி  அம்மா ,
யாவரையும்  பிரிந்து  வாழ்வை  அம்மா .

எனக்காக  நீ  படும்  சிறை  வாசம் ,
கடவுளே  என்னை  சேர்ப்பாய் உன்  வசம் ,
எப்படியும்  நீ  வருவாய்  கிரஹா பிரவேசம்    ,
இது  நிச்சயம் ,நீ  வருவாய்  எங்கள்  வசம் .

தைரியமாய்  இரு  கண்ணே   என்  கனிமொழியே ,
உன்னை   பிடித்த   தசை  சனி  ஒழியே ,
கவலை  இல்லாமல்  தூங்கு  என்கண்ணே ,
கொசு  தொல்லை  சிறையில்  இருக்க  கண்ணே ?

 ஜெயம்
21-5-2011

No comments:

Post a Comment