வெளிநாடுகளில் வஸிக்கும் மனிதர்களின் தினசரி வழக்கம்?
தினமும் திரௌபதி வஸ்த்ராபஹரணம் செய்து தான் பழக்கம்.
அய்யய்யோ திரௌபதி வஸ்தராபஹரணம் செய்வது எப்படி?
அதுவும் வெளிநாட்டில் திரௌபதிக்கு என்ன வேலை அப்படி?
உன்னைப்போல் ஒரு அப்பாவியும் இருப்பார்களா இவ்வுலகில்?
வீடடுக்கு வீடு பார்ப்போமே த்ரோ -பேதி -இந்த டோயலட்ரோல்.
காலையில் எழுந்ததும் தொடங்கிவிடும் வஸ்த்ராபஹரணம் ,
ஆளுக்கு ஆளாக இழுத்திடும் டோயலேட் ரோள்ளபஹரணம்.
ஒரு ரோல் முடிந்தபின் மற்றொரு ரோல்லின் ஆவாஹனம்,
சத்தமே போடாமல் இழுத்திடும் மனிதனின் நித்ய அபயாசனம் .
மூட்டை மூட்டையாக வந்தெறங்கும் டோயலேட் ரோளுகள் ,
கொட்டை எழ்த்துடன் வாங்கி அடுக்குகிறான் ச்டோரூமுக்குள்.
இந்த ஒரு சாண் வயட்டிற்க்கு நமக்கு இத்தனையும் தேவையா?
எட்ட்ருமதியும் இறக்குமதியும் இருக்கின்ற வரை நோ அதர் வே .
பொறந்த குழந்தைக்கு கூட டயபர் என்றோன்னு போடறாங்களே,
அந்த குழந்தையும் எப்பவும் போவது ட்ரோப்-பேதி -இன்னில் தானா?
டயபர் போட்டால் அப்பா அம்மாவின் டிரஸ் அசிங்கம் ஆகாது.
அனால் பாவம் அந்த குழந்தையின் பாரமோ தாங்க முடியாது.
முகமெல்லாம் சிவந்து விறயலுடன் குழந்தை போடுமே ஓர் அலறல்!
டயப்பறை கயற்றினதும் குழந்தையின் முகத்தில் வருமே ஓர் ஆறுதல்.
கால்களை அடித்து தன் நன்றியை காட்டுவான் பாருங்கள் அது சூப்பர்.
அனால் அடுத்த நிமிடமே வந்துவிடும் அவன் எதிரி மற்றொரு டயபர்.
எப்போத்தான் எனக்கு கிடைக்கும் டயப்பரில் இருந்து விமோசனம்?
தர்போதொன்றும் கிடையாது மவனே அழுது என்ன பிரயோஜனம்?
அம்மாவிடம் கற்றுப்பேன் நான் கூடிய சீகிரம் டோயலட் ட்ரைனிங்
அப்பறம் தான் பார்ப்பீர்கள் நீங்கள் எந்தன் செஷ்ட்டைகளின் பிகினிங் .
உன் செல் போன் வைக்கும் இடம் எனக்கு தெரியும் அம்மா நிச்சயம்,
உன் செல்ல மகனை விட முக்யமா உனக்கு அந்த செல்போன் ,பத்திரம்.
பொழுது விடிந்ததும் நீ தேடுவாயே உன் செல் போணை மொம்மரமாய்,
பொழுது போகாமல் நின்றேனா,உடனே வந்தது ஓர் ஐடியா பம்பரமாய்.
சட்டென்று சென்றேன் எடுத்தேன் அம்மாவின் செல்போணை
பட்டென்று போட்டு விட்டேன் அதை இங்க்லீஷ் கம்மோடில்.
அத்தோட விட்டேனா நான் என் துடிக்கும் செஷ்ட்டையை
ஆசை தீர அமுத்திவிட்டேன் டோயலட்டின் பிளஷ் பட்டணை .
பாட்டோன்றும் பாடினேன் நான் அம்மாவின் காதருகே குயிலாட்டம்,
அம்மா உன் செல் போணோ கடலோட்டம் விடிஞ்சா தெரியும் சிணுக்காட்டம் .
No comments:
Post a Comment