Jayam Art and Poems
Thursday, 18 April 2013
"க " கார கவிதை
கத்தினேன் ,கதறினேன்,கெஞ்சினேன் கூத்தாடினேன் ,கவிதைகளாக கொறிச்சேன் ,கார்ட்டூன்களாக கோறினேன்
கடுகளவாவது கனியாதா கணவரின் கல்நெஞ்சு ,காலமெல்லாம் காத்திருக்க கூறுகிறாயா கடவுளே ?
ஜெயம் { 19-4-2013}
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment