-
கௌரவாள் படைநூறு என்றால் நாங்கள் கொசுப்படை நுறு கோடி,
எங்களை ஓட்டுவதற்கு ஒடோமாஸ் வந்தாச்சு எங்களை தேடி,
போடா மனிதா பிறக்கும் எங்கள் செல்வங்கள் ஒடோமாஸ் ப்ரூப் ,
குட்டை குளத்தில் பிறக்கும் எங்கள் முட்டைகள் ரொம்ப ஸ்ட்ரோங்
நீங்கள் ஒடோமாஸ் போட்டாலும்,புல் கை சட்டை போட்டாலும்,,
சுலபமாக குத்தி குடிப்போமே ரக்தத்தை நீண்ட தும்பிக்கையினால்..
லக்ஷ்மி வருவாள் என்று வாசல் கதவை திறந்து வைக்கிறாய் மாலையில்,
லக்ஷ்மி வரும் முன் நாங்கள் நுழைந்திடுவோமே உங்கள் ஹாலில்..
சமையல் அறை ஒரு கோவில் போல் பவித்றமானது உங்களுக்கு,
அங்கே ஆலௌட் ஒன்றும் போடமாட்டீர்கள் என்று எங்களுக்கு தெரியும்,
ஹாலில் புகுந்ததும் நேராக கிச்சென் சிங்க அடியில் ஒளிந்திடுவோம் ,
காதில் போணை பிதுக்கி நீங்கள் ஜாலியாக குசுகுசுவென்று பேசுவீர்கள்.
இதுதாண்டா சாக்கென்று உங்கள் பாதங்களின் ரக்த்ததை உறிஞ்சுவோம்,
பேச்சின் நடுவில் நீங்கள் காலை சொறிவது எங்களுக்கு ஒரு வேடிக்கை .
எங்கள் வம்சம் தற்பொழுது மிகவும் பெருகிவிட்டது,குடும்ப கட்டுப்பாடு இல்லாமல்.
காலையில் ஒரு பட்டாளம்,மாலையில் ஒரு பட்டாளம் என்று ஷிபிட்ட்யூட்டி .
நாங்கள் கொடுக்கிறோம் எங்கள் செல்வங்களுக்கு ஒரு ஸ்ட்ரிக்ட் அட்வைஸ் ,
நல்ல குடும்ப தலைவன் தலைவிகளுடைய ரக்தத்தை மட்டும் குடியுங்கள்.
எச் ஐ வி கலந்த ரக்தத்தை குடித்துவந்தால் வீட்டில் உங்களை சேர்க்கமாட்டோம்.,
பல்லியை ,அல்லது ஓணானை விட்டு உங்களை கொன்று சாப்பிட சொல்வோம்
எங்களை தின்றால் எச் ஐ வி பல்லிகலுக்கும் ஓணான்களுக்கும் பரவாதா அம்மா?
பரவினால் பரவட்டுமே நமக்கென்னா அது பல்லி ,ஓணானுடைய தலைவிதி!!
எங்களை கொல்ல மின்சார பாட்டுகள் ரூமுக்கு ரூம் வைத்திருக்கார்களே மனிதன்,
பாட்டில் சிக்காமல் மிகவும் ஜாக்ருதயாக நீங்கள் செயல் படவேண்டும் குழந்தாய் .
காலில் ஒடோமாஸ்,ப்லக்கில் ஆலௌட் ஒடம்பெல்லாம் போர்வை எங்கே கடிப்பது ?
முகம் திறந்திருக்கும் மூக்கில் கடி,கண்ணிமையில் கடி,காதில் போய் சங்கீதம் பாடு,
அப்போ சரிந்து படுப்பார்கள்,சமயோசிதமாக இடுப்பில் போய் வரிசையாக கடியுங்கள்,
இடுப்பை சொறிய கை வெளியில் வரும்,டைம் வீணாக்காமல் கையை கடியுங்கள்.
எங்களுக்கு வயதாகி விட்டது,குழந்தைகளா,உங்கள் ரக்த்தம் என்களாஹாரம்,
மனிதனின் அடிகொண்டு சாகாமல் ஜாக்ருதயாக உயிருடன் திரும்பி வாருங்கள் பார்ப்போம்.
சென்னை நகரம் வாழ்க,கூவம் சாக்கடை வாழ்க எங்கள் வம்சம் பெருகி பல்லாண்டு வாழ்க
குட்டை குளம் நெரப்பாமல் லஞ்சம் முழுங்குகின்ற அரசியல் வாதி நீடூழி வாழ்க .
சுபம் .
----------
பை ,ஜெயம்

No comments:
Post a Comment