Sunday, 18 September 2011

உபவாஸ உண்டியல்.


     

மக்களே கேளுங்கள் முக்யமான செய்தி ஒன்று,
மோதியின் உபவாஸ வாசலில் ராக்ஷச உண்டியல் ஒன்று,

பூகோள வடிவில் இருக்குதாம் அந்த உண்டியல்,
கொட்டை எழுத்தில் எழுதியிருக்கும் வார்த்தை,

"சத்பாவனாவுக்கு அளிக்கும் உங்கள் சம்பாவனை "
போடுங்கள் உண்டியலில் பரந்த மனதுடன்,
மூன்று நாள் மட்டுமே தரப்படும் அவகாசம்.

ராக்ஷச உண்டியல் ஒன்று துளும்பினால்,
மற்றொரு ராக்ஷசி உண்டியலை வைப்போம் மக்களே,

யோசிக்காமல் போடுங்கள் உங்கள் நன்கொடை அத்தனையும்,
உண்டியலின் சாவி மோதியின் கைவசம் .
இது உங்கள் தலைவர் மோதியை போய் சேரும் அவகாசம்!!!

வந்தவர் அத்தனை பேருக்கும் சன்மானம் உண்டு ,
மோதியின் படம் போட்ட பிளாஸ்டிக் மோதிரம் ஒன்று.

மக்களே முந்துங்கள்,மோதியின் மோதிரம்,
அணிந்துவிட்டு பாடுங்கள் மோதியின் ஸ்தோத்திரம்.

"ஜெய் ஜெய் ஜெய் மோதியின் முட்டாள் மக்களே!
மூன்று ரூபாய் மட்டுமே மோதியின் மோதிரம்."
சுபம்
ஜெயம் .19-9-2011

No comments:

Post a Comment